Maha Kumbabhishekam Festival at Arulmigu Chathiramadam Mutharaman Temple, Padmanabhapuram

அருள்மிகு சத்திரமடம் முத்தாரம்மன் கோவில், செட்டு சமுதாயம் , பத்மனபாபுரம் . அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ். நாள்: 10.06.2013 முதல் 12.06.2013 வரை அன்புடையீர் ! நிகழும் மங்களகரமான 1188-ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29-ஆம் நாள் (12.06.2013) புதன் கிழமை சித்த யோகமும் பூசம் நட்சத்திரமும் கூடிய சுபநாளில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவிற்கு குடும்பத்துடன் வருகை தந்து அம்மன் அருள் பெற்றுContinue reading “Maha Kumbabhishekam Festival at Arulmigu Chathiramadam Mutharaman Temple, Padmanabhapuram”